உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களிலும் கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர்

உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களிலும் பிரசவ மற்றும் கர்ப்பகால கோளாறுகளால் பெண்ணொருவர் உயிரிழக்கிறார் என ஐநா அதிர்ச்சித்தகவலை இன்று தெரிவித்துள்ளது. அதேசமயம் உலகில் கடந்த 20 ஆண்டுகளில் மகப்பேற்று மரண விகிதம் 34.3 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐநாவின் ஏனைய முகவரகங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மரண விகிதம் 2000 ஆம் ஆண்டில் மகப்பேற்று மரண விகிதம் ஒரு லட்சத்துக்கு 333 ஆக இருந்தது. 2020 ஆம் அண்டு 223 ஆக குறைவடைந்துள்ளது. எனினும், … Continue reading உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களிலும் கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர்